திருப்பூரில், பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் நவீன ரோபோ

0 813
திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.

திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது. 

ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரையில் இருந்தபடியே பாதாள சாக்கடையை கண்காணித்து சுத்தம் செய்ய முடியும்.

பின்னர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 137 கிலோ மீட்டர் நீள பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இந்த ரோபா பயன்படுத்தப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments