புரூஸ் லீயின் மறு அவதாரமாக ஜொலிக்கும் ரியூசி இமாய்

0 7419
புரூஸ் லீயின் மறு அவதாரமாக ஜொலிக்கும் ரியூசி இமாய்

ற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் கொடுத்தவரும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் விளங்கும் புரூஸ் லீ, மறு அவதாரம் எடுத்து வந்தது போன்று சிறுவன் ரியூசி இமாய் செய்யும் சண்டை காட்சிகள் காண்போரை வாய்ப்பிளக்க வைக்கிறது.

புரூஸ் லீயின் குடும்ப ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், 'Enter The Dragon' என்ற படத்தில் புரூஸ் லி செய்யும் சண்டை காட்சிகளை அச்சு பிசிராமல் செய்து அசத்துகிறார் பேபி புரூஸ் லீ ரியூசி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments