கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்கிய 5 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள்

0 3701
கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்கிய 5 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள்

கிழக்கு லடாக்கில் இருந்து சீன ராணுவ வீரர்கள் 5 ஆயிரம் பேர் மற்றும் 150 பீரங்கிகள் பின்வாங்கியுள்ளன.

இந்தியா - சீனா ராணுவம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி கடந்த வாரம் முதல் படைகளை விலக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  பாங்காங் ஏரி பகுதியில் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் முதல்கட்ட படை விலக்கம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், டெப்சங் பிளேன்ஸ் ( Depsang Plains )உள்ளிட்ட சர்சைக்குரிய இடங்களில் இருந்து படைகளை வெளியேற்ற, அடுத்த 48 மணி நேரத்தில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments