சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு

0 10803
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 48 ரூபாய் குறைந்து 4ஆயிரத்து416 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 384 ரூபாய் குறைந்து 35ஆயிரத்து328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி 74ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments