மனைவி சாக் ஷியுடன் நடனமாடும் கூல் கேப்டன் தோனி..! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மனைவி சாக் ஷியுடன் நடனமாடும் கூல் கேப்டன் தோனி..! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவி சாக் ஷியுடன் 'மம்மி நு பசந்த்' என்ற இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனியை சூழ்ந்த பெண்கள், கேளிக்கையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோவில் கோட் அணிந்திருந்த தோனி, பல பெண்களுக்கு மத்தியில் அமைதியாக போஸ் கொடுக்கிறார்.
இது தோனி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Blessing your feed with morning dose of Happiness ?#MSDhoni #Dhoni pic.twitter.com/JwZPUROZ8s
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 16, 2021
Comments