சிலியில் லாராக்கெட் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி

0 830
சிலியில் லாராக்கெட் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி

சிலி நாட்டிலுள்ள லாராக்கெட் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

சுமார் 3 ஆயிரம் டன் மீன்கள் கடலிலிருந்து லாராக்கெட் ஆற்றிற்கு அண்மையில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் உயிரிழந்திரக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பயோ பயோ மற்றும் வால்ப்ரைசோ ஆகிய கடற்கரை பகுதிகளிலும் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments