10ம் வகுப்பு தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

0 2455
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக கிருஷ்ணா நகர் பகுதியில் 3- கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து கபடி,வாலிபால்,டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments