செவித்திறன் இல்லையென்றாலும் நடனம், நடிப்பில் அசத்தும் இளம்பெண் : இசைக்கேற்றவாறு நடனமாடும் ஆச்சரியம்

செவித்திறன் இல்லையென்றாலும் நடனம், நடிப்பில் அசத்தும் இளம்பெண் : இசைக்கேற்றவாறு நடனமாடும் ஆச்சரியம்
எகிப்து நாட்டில், செவித்திறன் குறைபாடுள்ள இளம்பெண் ஒருவர், நடனத்திலும், நடிப்பிலும் அசத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவயது முதலே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட Hagar Gamal, இசைக்கேற்றவாறு நடித்து காண்பித்து காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார்.
இதன்படி, நடிப்பில் அனைவரும் கேட்க முடிவதை தான் உணர்வதாகவும், தற்போது தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை, சைகை மொழி மூலம் தொகுத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments