அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழப்பு

0 1461
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவால் 21 பேர் உயிரிழப்பு

மெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பனிப்புயலாலும் உறைய வைக்கும் கடுங்குளிராலும் 21 பேர் உயிரிழந்தனர்.

மின்சாரம் துண்டிப்பால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவால் சாலை, கூரை, தரையெங்கும் பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது.

மின்னுற்பத்தி தடைபட்டதால் டெக்சாசின் பல்வேறு நகரங்களில் மின்வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 லட்சம் பேர் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்புயலாலும் இரத்தத்தை உறைய வைக்கும் கடுங்குளிராலும் 21 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலிலும் சிலர் சாலையில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments