தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1646
தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்து இரு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், வளிமண்ட மேலடுக்கில் மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 19, 20 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments