அமெரிக்காவில் வரைகலை கலைஞர் 6057 சதுர அடி பரப்பில் உலகின் மிக நீண்ட ஒவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை..!

0 893
அமெரிக்காவில் வரைகலை கலைஞர் 6057 சதுர அடி பரப்பில் உலகின் மிக நீண்ட ஒவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை..!

மெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் வரைகலை கலைஞர் ஒருவர் 6ஆயிரத்து 507 சதுர அடி பரப்பில் உலகின் நீண்ட ஒவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Dyymond Whipper-Young என்பவர் இதற்காக 5நாட்கள் செலவழித்து 62 மணி நேரத்தில் கறுப்பு திற மால்க்கல் பேனாவை பயன்படுத்தி வரைந்துள்ளார்.

அவரது இந்த ஒவியம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தின் மூலம் மக்கள் தங்களின் சொந்த படைப்பாற்றலை கண்டுபிடிக்க ஊக்குவிப்பதே நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments