தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகம்

0 1913
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.

இதன்படி, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24ஆம் தேதிக்குள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் என்றும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments