மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே நியமனம்

0 774
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே நியமனம்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பெயர் பரிந்துரைக்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதின் எம்.பி. பதவிக் காலம் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு மற்றொரு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயர் காங்கிரஸ் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments