ஜம்மு காஷ்மீரில் 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சீத்தல் நாத் கோவில் மீண்டும் திறப்பு..!

0 7589
ஜம்மு காஷ்மீரில் 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சீத்தல் நாத் கோவில் மீண்டும் திறப்பு..!

ஸ்ரீநகர் புறநகர்ப்பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த சீத்தல்நாத் ஆலயம் 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டது.

இங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றதால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர். காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்றியதால் அங்கிருந்த முந்தைய ஆட்சிகளில் இந்து மக்கள் வெளியேற்றப்பட்டு உள்நாட்டு காஷ்மீரிகளும் அண்டை நாட்டவரும் குடியமர்த்தப்பட்டனர்.

தற்போதைய சூழ்நிலை மாறிவருவதால் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments