மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் திறக்கப்படுகிறது பத்ரிநாத் கோவில்..!

0 1061
மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் திறக்கப்படுகிறது பத்ரிநாத் கோவில்..!

டந்த நவம்பர் மாதம் 19ம் தேதி முதல் பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்த உத்தரகாண்ட்டின் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் ஆலயம் மீண்டும் நாளை திறக்கப்பட உள்ளது.

முகப்பு வாயிலை மீண்டும் திறப்பதற்கான நல்ல நேரம் காலம் பார்க்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் திறக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பசந்த பஞ்சமி விழா நேற்று நரேந்திர நகர் அரண்மனையில் கொண்டாடப்பட்டதையடுத்து கோவிலைத் திறப்பதற்கான நேரம் குறிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments