தமிழ்நாட்டில் பெரம்பலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றாக சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றாக சரிந்துள்ளது.
மேலும் 451 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியான நிலையில், 470 பேர், வைரஸ் பாதிப்பிலிருந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி, 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகரில், 149 பேருக்கு மட்டும், புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில், புதிதாக பாதிப்பில்லை. 22 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
Comments