மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை என ராணுவம் எச்சரிக்கை

0 1414
மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ராணுவம் எச்சரித்துள்ளது.

மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ராணுவம் எச்சரித்துள்ளது.

அந்நாட்டில்  நேபிடாவ், யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட பல ஊர்களிலும் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments