ஃபைசரின் தடுப்பூசி நுட்பத்தை ஹேக் செய்ய முயன்ற வட கொரியா

பைசர் மருந்து நிறுவனத்தின் கணினி அமைப்புகளை ஹேக் செய்து, கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட வட கொரிய ஹேக்கர்கள் முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபைசர் மருந்து நிறுவனத்தின் கணினி அமைப்புகளை ஹேக் செய்து, கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட வட கொரிய ஹேக்கர்கள் முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க கடந்த ஆண்டு ஜனவரி முதல் தனது எல்லைகளை வட கொரியா மூடியுள்ளது. அத்துடன் அங்கு ஊரடங்கும் உள்ளது.
இந்த நிலையில், ஃபைசர் மீது சைபர்தாக்குதல் நடத்தி கொரோனா தொழில்நுட்பத்தை திருட வட கொரிய ஹேக்கர்கள் முயன்றதாக தென்கொரியாவின் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
Comments