கொரோனாவால் முடங்கியிருந்த முடி வெட்டும் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க தங்க சவரக்கத்தியை வாங்கிய தொழிலாளி

0 6605
மும்பையில் கொரோனாவால் முடங்கியிருந்த தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய முடித்திருத்தும் தொழிலாளி ஒருவர், புது யுத்தியை கையில் எடுத்துள்ளார்.

மும்பையில் கொரோனாவால் முடங்கியிருந்த தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய முடித்திருத்தும் தொழிலாளி ஒருவர், புது யுத்தியை கையில் எடுத்துள்ளார்.

புனேவை சேர்ந்த அவிநாஷ்,வாடிக்கையாளர்களை கவருவதற்காக தங்கத்தினாலான சவரக்கத்தியை வாங்கியுள்ளார்.

சுமார் 88 கிராம் எடைகொண்ட இந்த தங்கக் கத்தியின் விலை 4 லட்சம் ரூபாயாகும். தங்க கத்தியால் முகம் மழித்துக்  கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏராளமானோர் அவரது கடைக்கு படையெடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments