கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு.. மும்பைவாசிகளுக்கு மாநகர மேயர் எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற மக்கள் தவறினால், மும்பையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என மேயர் கிஷோரி பெட்னகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற மக்கள் தவறினால், மும்பையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என மேயர் கிஷோரி பெட்னகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றில் கேரளாவை பின்னுக்குத் தள்ளி விட்டு மும்பை முதலிடத்திற்கு வந்துள்ளது. நேற்று மட்டும் அங்கு ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு இதுவே அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கையாகும். கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மும்பையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி நிற்கிறது.
Comments