தந்தையை இழந்த மாணவிகளின் கல்விச் செலவினை ஏற்ற திமுக

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஏற்றுக்கொண்டபடி, தந்தையை இழந்த 2 மாணவிகளின் கல்விச் செலவிற்கான உதவியை திமுக வழங்கியது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஏற்றுக்கொண்டபடி, தந்தையை இழந்த 2 மாணவிகளின் கல்விச் செலவிற்கான உதவியை திமுக வழங்கியது.
கடந்த 11 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாணவிகளின் தாயார், கணவனை இழந்தும் ஓய்வூதியம் இல்லாமல் அவதியுறுவதாகவும் கூறினார்.
அப்போது மாணவிகளின் கல்விச் செலவை திமுக ஏற்பதாக ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் அதற்கான உதவிகளை இன்று சென்னை அறிவாலத்தில் மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Comments