எருது விடும் விழாவில் இளைஞரை தூக்கி வீசிய காளை; படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 12677
கிருஷ்ணகிரியில், நடைபெற்ற எருது விடும் விழாவில், மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியில், நடைபெற்ற எருது விடும் விழாவில், மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில், நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவை காண தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்த காளைகளில் ஒன்று, பாதையின் குறுக்கே நின்றிருந்த அவதானபட்டியை சேர்ந்த இளைஞரை தூக்கி வீசி சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments