இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் 23ந் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

0 1168
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் 23ந் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

ட்டப்பேரவையில் வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபாநாயகர் வரும் 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பேரவையின் அடுத்த கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வரும் 23ஆம் தேதி மாலையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments