உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்றது உதயசூரியன் சின்னம்?

0 4567
உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்றது உதயசூரியன் சின்னம்?

தயசூரியன் சின்னத்தை உலக சாதனை சின்னமாக மாற்றும் முயற்சியாக, சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ திடலில், உதயசூரியன் வடிவில் 6 ஆயிரம் பேர் நின்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை முயற்சிக்கு asia book of record என்ற உலக சாதனை அமைப்பு largest human image of rising sun என்ற அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உலக சாதனைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலிலும் உலக சாதனை படைக்கும் அளவுக்கு திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments