மெக்சிகோ அழகு ராணி சுனிகா நள்ளிரவில் கைது: ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு என போலீசார் விளக்கம்

ஆயுதக் கடத்தல்காரனுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மெக்சிகோ அழகு ராணி Zuniga கைது செய்யப்பட்டார்.
Zapopan ராணுவ எல்லையில் நள்ளிரவில் வந்த 2 லாரிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இருந்து 2 ஏஆர்-15 ரக துப்பாக்கிகள், 38 சிறப்பு கைத்துப்பாக்கிகள், 9 பத்திரிகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அந்த லாரியில் பயணம் செய்த Zuniga மற்றும் ஓட்டுனர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மெக்சிகோ போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments