புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக எம்எல்ஏக்கள் 3 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.
Comments