ஐபிஎல் தொடர் 2021: பஞ்சாப் அணியின் பெயரை மாற்ற அந்த அணியின் நிர்வாகம் திட்டம்?

0 2843
ஐபிஎல் தொடர் 2021: பஞ்சாப் அணியின் பெயரை மாற்ற அந்த அணியின் நிர்வாகம் திட்டம்?

பிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பெயரை மாற்ற அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதை பஞ்சாப் கிங்ஸ் என மாற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 13 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை இதுவரை வெல்லாத அணியாக இருப்பதால் பெயர் மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பெயருடனே ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அந்த அணி களம் காணும் என தெரிகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments