தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த இந்தி நடிகர் சந்தீப் நாகர் தற்கொலை

0 4169
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த இந்தி நடிகர் சந்தீப் நாகர் தற்கொலை

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்தீப் நாகர் என்ற நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அரியானாவை சேர்ந்த அவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து உள்ளார். தோனி படத்தில் நடிகர் சுஷாந் சிங்கின் நண்பராக நடித்து உள்ளார்.

தனது வாழ்வில் அதிக துன்பங்களை சந்தித்து உள்ளதாகவும், தன் மனைவியுடன் நல்ல உறவு இல்லை என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் 10 நிமிட வீடியோவை பதிவிட்டு நடிகர் சந்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து உள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments