மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வெளியீடு…

0 2412
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வெளியீடு…

துரை மீனாட்சி அம்மன்கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்க உள்ளது.

பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் மதுரை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், சுவாமியும் அம்பாளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி,நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments