தமிழகத்தில் புதிய தொழில் துவங்குவதற்காக ரூ.28000 கோடி மதிப்பீட்டில் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

0 2041
தமிழகத்தில் புதிய தொழில் துவங்குவதற்காக ரூ.28000 கோடி மதிப்பீட்டில் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

மிழகத்தில் புதிய தொழில் துவங்குவதற்காக 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்‍.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1900 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்‍.

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில் முதலீடுகளை தமிழகம் அதிகளவில் ஈர்த்து வருவதாக கூறினார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments