காதலர் தினத்தில், ஆகாயத்தில் திருமணம் செய்த காதல் ஜோடிகள்..!

0 1491
காதலர் தினத்தில், ஆகாயத்தில் திருமணம் செய்த காதல் ஜோடிகள்..!

காதலர் தினத்தை ஒட்டி, ரஷ்யாவை சேர்ந்த காதல் ஜோடிகள் விமானத்தில் பறந்த படி ஆகாயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

எஸ் 7 என்ற விமான சேவை நிறுவனம், காதலர் தினத்தை ஒட்டி புதுவித முயற்சியாக, 27 ஜோடிகளை தேர்ந்தெடுத்து, விமானத்தில் பறந்து ஆகாயத்தில் திருமணம் செய்து வைத்தது.

தலைநகர் மாஸ்கோவில் இருந்து காலுங்கா வரை பறந்து சென்ற விமானத்தில் பணிப்பெண்கள், சக பயணிகள் ஆசீர்வாதத்துடன் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments