டெல்லியில் 82 வது நாளாக விவசாயிகள் போராட்டம் : முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம்

0 902
டெல்லியில் 82 வது நாளாக விவசாயிகள் போராட்டம் : முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம்  82வது நாளாக நீடிக்கிறது.

இந்நிலையில் நொய்டாவிலிருந்து டெல்லிக்கு வரும் முக்கியமான பகுதியான கேரேஜ் வே பாதையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அந்த பாதை மூடப்பட்டது.

காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. டெல்லி-அரியானா இடையிலான போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments