உத்ரகாண்ட் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

0 896

த்ரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இதில் இதுவரை 54 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

25 உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் 150 பேரை காணவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்தின் தபோவன் சுரங்கத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments