பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

0 929
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

மாநில அரசுகளின் வரி வருவாய் என்பது குறைவானது என்றும் எனவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் வாட் வரி குறைவு என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments