50 ஆண்டுகள் பின்னோக்கி தமிழகம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

0 1725
50 ஆண்டுகள் பின்னோக்கி தமிழகம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் போய்விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூரில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பல்வேறு திட்டங்களை கூறி மு.க.ஸ்டாலின் காது குத்துகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவதாகவும், தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் எனக் கருதி முதலமைச்சர் அவ்வாறு பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments