சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் சேவை மீண்டும் தொடக்கம்

0 1269

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் சேவை மீண்டும் தொடங்கியது.

கடந்த 11 மாதங்களுக்கு பிறகு மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணச் சீட்டு வழங்கும் பணி இன்று தொடங்கிய நிலையில், சென்னை பல்லவன் இல்லம், பிராட்வே பணிமனை உள்ளிட்ட இடங்களில் மூத்த குடிமக்கள் பலரும் வரிசையில் நின்று இலவச பயணச் சீட்டுகளை பெற்றுச் சென்றனர்.

மூன்று மாதங்களுக்கு மட்டுமே இலவச பயணச்சீட்டு தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments