டெக்சாஸில் வழக்கத்தைவிட அதிகமாக கொட்டும் பனிப்பொழிவிலும் பனிக்கட்டிகளை ருசித்து மகிழும் செல்லப்பிராணி

0 864
டெக்சாஸில் வழக்கத்தைவிட அதிகமாக கொட்டும் பனிப்பொழிவிலும் பனிக்கட்டிகளை ருசித்து மகிழும் செல்லப்பிராணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்கத்தைவிட குளிரும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.

இதனை கண்டு உற்சாகமடைந்த 7 வயதான சம்ப்ராஸ் எனப்படும் பிச்சான் ஃப்ரைஸ் (Bichon Frise) இனத்தை சேர்ந்த நாய், தனது தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மேஜையில் உறைந்திருக்கும் ஐஸ் கட்டியை விரும்பி புசிக்கும் காட்சிகள் காண்போரை ரசிக்க வைக்கிறது.

வெப்பத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த சம்ப்ராஸ்க்கு (Sampras) இந்த அனுபவம் புதிதாக இருப்பதாக அதன் உரிமையாளர் கிறிஸ்டின் ஆஷன் தெரிவிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments