கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டலையே... சாப்பிடுவதற்குள் உறைந்துபோன நூடுல்ஸ்..!

கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டலையே... சாப்பிடுவதற்குள் உறைந்துபோன நூடுல்ஸ்..!
அமெரிக்காவினல் நிலவும் கடுங்குளிரால் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நூடுல்ஸ் திடீரென உறைந்து போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் உறைய வைக்கும் அளவிற்கு கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்நிலையில் வடக்கு டகோட்டாவில் கடந்த நில நாட்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிவருகிறது.
திறந்த வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், தனது கையிலிருந்த கப்பிலிருந்து நூடுல்ஸை சாப்பிடுவதற்காக வாய்க்கு அருகில் கொண்டுவருகிறார். ஆனால் அதற்கு நூடுல்ஸ் உறைந்துவிடுகிறது.
Comments