மகாராஷ்டிராவில் பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 16 பேர் பலி

0 2071
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்தனர்.

நள்ளிரவில் பப்பாளி லோடு எற்றிச் சென்ற லாரி, கிங்காவோன் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் பயணித்த 16 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அபோடா, கெர்ஹலா மற்றும் ராவர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments