பேருந்து, ரயிலை தொடர்ந்து இனி விமானம் மூலமும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாம்

திருப்பதி ஏழுமலையானை பேருந்து, ரயிலை தொடர்ந்து விமானம் மூலமும் தரிசிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் செயல்பட உள்ள இந்த திட்டம் டெல்லி- திருப்பதி இரு மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள், தங்கும் விடுதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோவில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 16 ஆயிரத்து 535 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
Comments