மும்பை- தானேவில் இன்று கல்லூரிகள் திறக்கப்படாது: மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

0 590

மும்பை மற்றும் தானேவில் இன்று கல்லூரிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்லூரிகள் இன்று முதல் செயல்படும் என மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 22ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ராய்காட், பால்கர் மாவட்டங்களில் 10 மாதங்களுக்குப் பின் இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. 50 சதவீதம் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments