ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.99ஐத் தாண்டி விற்பனை

ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.99ஐத் தாண்டி விற்பனை
ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்குகிறது.
எரிபொருள் நிறுவனங்களின் விலை அறிவிப்பின் படி நாட்டிலேயே எரிபொருளுக்கு அதிக வரி வசூலிக்கும் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.
இதனால் அங்கு பெட்ரோல் விலை 99 ரூபாய் 29 காசுகளுக்கும், டீசல் விலை 91 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை ஆனது.
Comments