புல்வாமா தாக்குதல் - 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: சிங்கு எல்லையில் பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி

0 558

புல்வாமா தாக்குதலின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிங்கு எல்லையில் பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ் இ முகமது நடத்திய இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் ராணுவ வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments