பீகாரில் கல்லூரி விழாவில் பிரபல பாடலுக்கு நடனம்... கல்லூரி முதல்வர், 12 உதவி பேராசிரியர்கள் இடைநீக்கம்

0 5764
பீகாரில் கல்லூரி விழாவில் பிரபல பாடலுக்கு நடனம்... கல்லூரி முதல்வர், 12 உதவி பேராசிரியர்கள் இடைநீக்கம்

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடிய முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், 12 உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் ’Teri Aakhya Ka Yo Kajal’ உள்பட பல்வேறு பிரபல பாடலுக்கு நடனம் ஆடினர்.

இந்த நடனம் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments