எனக்கு பொண்ணு கிடைக்க வேண்டிக்கோ... வளர்ப்பு நாயிடம் செல்லமாக கோரிக்கை வைக்கும் சிம்பு: வைரல் வீடியோ!

0 4245

நடிகர் சிம்பு தன் நாயுடன் பேசும் வீடியோ காட்சி வெளியாகி இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

நேற்று காதலர் தினத்தை தன் நாயுடன் கொண்டாடிய சிம்பு தனக்கு பெண் கிடைக்க தன் செல்ல நாயிடம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறினார்.

மேலும் சிம்புவின் பேச்சுக்கு சத்தமில்லாமல் மவுனமாக நிற்கும் நாயின் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments