மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 உயர்வு
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 உயர்வு
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14 கிலோ சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments