கேரளாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0 1370
கேரளாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கேரளாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், இதனை, நாட்டுக்கு அர்ப்பணித்தார். எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையம் இந்தியாவின் முதலாவது முழு சர்வதேச கப்பல் முனையமாகும்.

இதுதவிர, எம்வி ஆதி சங்கரா, எம்வி சி.விராமன் பெயர் கொண்ட 2 ரோ ரோ கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு தரும் என உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments