கொரோனா பரவல் குறைந்தாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது: உலக சுகாதார நிறுவனம்

0 342

கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், எந்தவொரு நாடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம்பேசிய இவ்வமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், கட்டுப்பாடுகளை தளர்த்த உரிய நேரம் இன்னும் வரவில்லை என்றார்.

ஒவ்வொரு தனி நபரும், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.  கொரோனாவின் ரிஷிமூலம் குறித்த ஆதாரம் அடுத்த வாரம் வெளியாகும் என உலக சுகாதார நிறுவன தவைவர் உறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments