டெல்லி எல்லையில் 82ஆவது நாளாக, விவசாயிகள் போராட்டம் : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் பாரதிய கிசான் சங்கம் உறுதி

0 1054
டெல்லி எல்லையில் 82ஆவது நாளாக, விவசாயிகள் போராட்டம் : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் பாரதிய கிசான் சங்கம் உறுதி

டெல்லியின் எல்லையில் 82ஆவது நாளாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

சாலைகளில் முள்வேலிகளுடன் கூடிய தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திக்ரி எல்லைப்பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திக்காய்த் மீண்டும் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments