ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ்-ன் 'கர்ணன்'... வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

0 2654

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, பட வெளியீட்டிற்கான தேதியையும் அறிவித்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் 'கர்ணன்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கைவிலங்குடன் இருப்பது போன்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments